பாதுகாப்பு மற்று சாரதி வேலை வேலைவாய்ப்புகள் (17-03-2019)

தெஹிவளையில் அமைந்திருக்கும் கடை ஒன்றிற்கு Delivery Van, Three wheel Drivers தேவை. உணவு, தங்குமிட வசதி உண்டு. Tel. 077 9120242.
*******************************************************
Driver கொழும்பு –8 இல் அமைந்துள்ள குடும்பத்திற்கு 45 – 55 வயதிற்கு இடைப்பட்ட 10 – 15 வருட Auto Gear Car கொழும்பு பாதைகளில் நன்கு ஓடத் தெரிந்த அனுபவமுள்ள Driver ஒருவர் தேவை. குடிப்பழக்கமும், புகைபிடித்தலும் இல்லாதவராக இருத்தல் அவசியம். முன்பு வேலை செய்த இடத்தில் நற்சான்றிதழ் பத்திரம் பெற்றிருக்க வேண்டும். முக்கியமாக குழந்தைகள் School/ Classes. வேலை நேரம் திங்கள் முதல் சனி வரை. காலை 6.00 மணிமுதல் மாலை 6.30 வரை. தமிழ், கிறிஸ்தவர்கள். முன்பு வீட்டில் Driver வேலை செய்தவர்கள் விரும்பத்தக்கது. சம்பளம் 1800/=. உணவு, தங்குமிட வசதியில்லை. 077 6677611.
******************************************************
கொழும்பில் அமைந்துள்ள பிரபல ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்திற்கு தங்கியிருந்து வேலை செய்ய துறைமுக போக்குவரத்திற்காக கனரக வாகன சாரதி தேவை. கிராம சேவகர் சான்றிதழ் அவசியம். தொடர்புக்கு: 077 8790189, 011 2520933. மலையகத்தவர் விரும்பத்தக்கது. சம்பளம் 55,000/= வழங்கப்படும்.
*******************************************************
ஊழியர்கள் (கிளைகளுக்கு) மற்றும் Drivers தேவை. பெஷன் பக். இல. 405, கொழும்பு வீதி, பெப்பிலியான. தொடர்புக்கு: 077 1922222/ 071 7730663. *******************************************************
தெஹிவளையில் வசிக்கும் தமிழ் குடும்பத்தினருக்கு கொழும்பு வீதிகளில் ஓடி அனுபவம் உள்ள சாரதி தேவை. 50–60 வயதுள்ளவர் விரும்பத்தக்கது. தொடர்பு: 077 3760140 கிழமை நாட்களில் மாலை 6 மணிக்குப் பிறகு தொடர்பு கொள்ளவும். *******************************************************
கனரக வாகனம் செலுத்தக்கூடிய சாரதிகள் இருவர் தேவை. Fork Lift வாகனம் செலுத்தக்கூடியவராக இருப்பின் விரும்பத்தக்கது. சம்பளம் பேசித்தீர்மானிக்கலாம். தங்குமிடம் உண்டு. தொடர்புகளுக்கு: Janatha Steels No. 20, Quarry Road, Colombo–12. எனும் முகவரியை நாடவும். *******************************************************
கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கொரியர் நிறுவனத்திற்கு 18 – 40 வயதிற்கிடைப்பட்ட முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் வாகன சாரதி அனுமதிப்பத்திரமுள்ள ஓட்டுநர்கள்/ சாரதிகள் இணைத்துக் கொள்ளப்படுவர். ஆரம்ப சம்பளம் 18,000/=. கொடுப்பனவு 10,000/= வரை. (ஆரம்ப சம்பளம் + கொடுப்பனவு + OT) மாதம் 30,000/= இலிருந்து 35,000/= வரை சம்பளம் பெறலாம். 076 6918968, 076 3152279. பிறப்புச் சான்றிதழ்/அடையாள அட்டை/ சாரதி அனுமதிப்பத்திரம்/ விண்ணப்பப்படிவத்துடன் வரவும். *******************************************************
பாண், பனிஸ் விற்பனை செய்வதற்கு முச்சக்கர வண்டி சாரதிகள் தேவை. சாப்பாடு, தங்குமிட வசதி இலவசம். சம்பளம் 33,000/=. தொடர்புகளுக்கு: 075 8667338.
******************************************************* தெஹிவளையில் முன்னணி குடும்ப உணவகம் ஒன்றிற்கு பார ஊர்தி சாரதி அனுமதிப்பத்திரம் பெற்ற சாரதிகள் தேவை. வயது 20 – 50 சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். 077 4898549. *******************************************************
கொழும்பு –10 மாளிகாவத்தையில் அமைந்துள்ள முச்சக்கரவண்டி உதிரிப்பாக கடைக்கு, பார/ இலகு வாகனம் ஓட்டும் சாரதிகள் தேவைப்பட்டுள்ளது. விபரம். 011 4740128/ 011 5920527. *******************************************************
டிரைவர் (Driver) ஒருவர் தேவை. வயதெல்லை 30–50 வரை. சம்பளம் நேரில் பேசப்படும். தொடர்பு: 077 7061199. *******************************************************
லேலன்ட் டிப்பருக்கு சாரதியொருவர் உடனடியாகத் தேவை. கொழும்பைச் சுற்றி நன்கு தெரிந்தவர்கள். குடும்பத்தினருக்கும் தங்குமிடம் உள்ளது. 120 000/= க்கு மேற்பட்ட சம்பளம். சிங்களத்தில் பேசவும். தொடர்புக்கு: 076 2797423. *******************************************************
கனரக மற்றும் மென்ரக AUTO வாகன அனுமதிப்பத்திரம் உள்ள நேர்மையான பொய், களவு இல்லாத வயது 55 இற்கு மேற்பட்ட கொழும்பு வீதிகள் நன்கு அறிந்தவர்கள் தேவை. காலை 6.30 மணிமுதல் இரவு 7.30 மணிவரை. சம்பளம் 30000/=. உணவுக்கு 10000/=, லீவு 4 நாட்கள். வீடொன்றில் வேலை செய்வதற்கு பெண்ணொருவர் தேவை. உணவு தயாரிப்பதற்கு தெரிந்திருக்க வேண்டும். தொடர்புக்கு: 070 3322002, 076 7445979. *******************************************************
பாதுகாப்பு சேவையில் ஆட்சேர்ப்பு. உடனடியாக சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். சான்றிதழ்களின் மூலப்பிரதிகளுடன் நேரில் வரவும். OIC – 1200/=, SSO – 1100/=, JSO – 1050/=, LSO– 1050/=. 077 3842181, 077 3201205, 011 43 41119–20. *******************************************************
பாதுகாப்பு உத்தியோகத்தர் தேவை. ஆண்/ பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். குறைந்தது இரண்டு வருடங்கள் அனுபவமுள்ளவராக இருக்க வேண்டும். பாதுகாப்பு பிரிவில் வேலை செய்து ஓய்வு பெற்றவர்கள் விரும்பத்தக்கது. வேலை நாட்களில் காலை 9.00 மணி – மாலை 4.00 மணிக்கு இடையில் சான்றிதழ்களுடன் சமுகமளிக்கவும். கலாநிதி எஸ். செல்வகுமார். இல. 428, R.A. De மெல் மாவத்தை, வாலுக்காராம வீதி, கொழும்பு – 03.
******************************************************* வயது 35 க்கும் 50 க்கும் இடைப்பட்ட கனரக வாகனம் (லொறி டஸ்கர் லொறி) ஓடக்கூடிய மலையகத்தைச் சேர்ந்த ட்ரைவர் (Driver) தேவை. நாளொன்றுக்கு ஊதியமாக ரூபாய். 1500/= + 50/= தரப்படும். தங்குமிட வசதி உண்டு. தொடர்புக்கு: 011 2933740, 077 9888748. *******************************************************
எங்கள் ஸ்தாபனத்திற்கு லொறி/வேன் ஓட்டுவதற்கு சாரதிமார் தேவைப்படுகிறார்கள். வயது எல்லை 30 – 40 வரை. அனுபவமுள்ளவர்கள் விரும்பத்தக்கது. தொடர்புக்கு: 077 7519176. *******************************************************
முச்சக்கரவண்டி ஓட்டுநர். கொழும்பில் பிரபல Taxi Company யில் முச்சக்கரவண்டி செலுத்த கொழும்பு பாதைகள் நன்கு தெரிந்த சாரதி தேவை. Salary 25,000/= + Com + உணவு + தங்குமிடம். மலையகத்தோர் விரும்பத்தக்கது. 076 9922447.
*******************************************************
TATA Nano மற்றும் Motor bike, Uber இல் ஓடக்கூடிய சாரதி தேவை. தொடர்புகளுக்கு: 077 8661605
*******************************************************
வெள்ளவத்தை, தெஹிவளையில் இயங்கி வரும் Learners ஒன்றுக்கு ஆண் பயிற்றுவிப்பாளர் ஒருவர் தேவை. Tel: 071 5128420. *******************************************************
வெள்ளவத்தையில் (Wellawatte) Van ஓட்டுவதற்கு Driver தேவை. Tel: 011 2362462.
******************************************************* பாரமான வாகனம் ஓட்டக்கூடிய லொரி டிரைவர் தேவை. தங்குமிட வசதி உண்டு. சம்பளத்துடன் மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்படும். சான்றிதழ்களுடன் நேரில் வரவும். No: 5 Quarry Road, Colombo– -12.
*******************************************************
இலங்கை அரசாங்கத்தைச் சேர்ந்த தொலைபேசி நிறுவனத்திற்கு மற்றும் சர்வதேச விமான நிலையத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஆண்/ பெண் தேவை. வயது 18–60 வரை. சம்பளம் 45000/= ரூபாவிலிருந்து மற்றும் உணவு குறைந்த விலைக்கு. அத்துடன் தொழில் புரியும் இடத்திலேயே தங்குமிடம் இலவசம். விரைவாக அழையுங்கள். 038 2244128, 070 4040899, 076 8105505. *******************************************************
எமது பாதுகாப்பு நிறுவகத்திற்கு மன்னார் பிரதேசத்தில் வேலை புரிவதற்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தேவை. வயது 20–55 வரை. உடன் தொடர்புக்கு: 076 7110175. *******************************************************
தனியார் நிறுவனமொன்றுக்கு ஹம்பந்தொட்டையிலிருந்து கொழும்பு வரை புதிய வாகனங்களைக் கொண்டுவர கனரக வாகன சாரதி தேவை. தொடர்பு: 075 2399113 (அனுபவமுள்ளவர்கள் மட்டும் தொடர்பு கொள்க).
******************************************************* கொழும்பிலுள்ள எமது வேலைத்தளத்திற்கு கனரக வாகனம் செலுத்தக்கூடிய சாரதி ஒருவர் உடனடியாக தேவை. (அனைத்து இடங்களும் தெரிந்தவர் விரும்பத்தக்கது). சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். தொடர்புக்கு: 011 2526087. அலுவலக நேரம் 9.00 am – 5.30 pm வரை. *******************************************************
தெஹிவளையில் அமைந்துள்ள நிறுவனத்திற்கு Light மற்றும் Heavy Vehicle சாரதிகள் தேவை. Motor Cycle ஓடக்கூடியவர்கள் விரும்பத்தக்கது. சிறந்த சம்பளம் சலுகைகள் வழங்கப்படும். தங்கும் வசதி உண்டு. உடன் விண்ணப்பிக்கவும். T.P: 077 9392276. *******************************************************
கொழும்பில் பணிபுரிவதற்கு வயது எல்லை 20–25 நல்லொழுக்கம் மற்றும் அனுபவம் வாய்ந்த சாரதி தேவை. நல்ல சம்பளம் வழங்கப்படும். கீழ் உள்ள முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பவும். 15 B, Crescat Residencies, இல.75, காலி வீதி, கொழும்பு–3. 077 7444344. *******************************************************
அலுவலக உதவியாளர் வேலைக்கு, மோட்டார் சைக்கிள் ஓட்டும் அனுமதிப்பத்திரத்துடன் கொழும்பில் வசிப்பவர் தேவை. நாவல/ நுகேகொடைக்கு அருகில் வசிப்பவர் விரும்பத்தக்கது. பாடசாலையிலிருந்து விலகியவர்களும் விண்ணப்பிக்கலாம். கணனி அறிவு உள்ளவர்களுக்கு வாய்ப்பு நிச்சயம். தொடர்புக்கு: 011 2825335. காலை 8.30 க்கும் மாலை 5.30 க்கும் இடையே அழைக்கவும். *******************************************************
நாவலயிலுள்ள அலுவலகத்திற்கு இலகு வாகன சாரதி தேவை. நாவல/ நுகேகொடைக்கு அருகில் வசிப்பவர் விரும்பத்தக்கது. வயது 40க்கு உட்பட்டவர். Dimo Batta செலுத்த வேண்டும். தொடர்புக்கு: 011 2825335. காலை 8.30 க்கும் மாலை 5.30 க்கும் இடையே அழைக்கவும்.