சமையல் மற்றும் பராமரிப்பு வேலைவாய்ப்புகள்.. (17-03-2019)

வீட்டு வேலை செய்ய கூடிய பணிப்பெண் தேவை. திறமைக்கு ஏற்ற சம்பளம் கொடுக்கப்படும். கண்டி. தொடர்புக்கு: 070 5243284.
**************************************************
இரு பெண்கள் இருக்கும் வீட்டில் வேலைக்கு செல்வதால் சமையல், பராமரிப்பு செய்ய சிங்களம் பேசக்கூடிய வீட்டு பணிப்பெண் தேவை. சம்பளம் 30,000/=. No. 39, கல்கிசை. 077 3300159.
**************************************************
புதிதாக திருமணம் முடித்து எனது கணவர் லண்டனில் இருப்பதால் என்னுடன் துணையாக இருந்து வேலை செய்ய பணிப்பெண் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். கொழும்பு. 072 2761000.
**************************************************
கொழும்பு, வெள்ளவத்தையில் 4 பேர் கொண்ட சிறு குடும்பத்திற்கு வீடொன்றில் தங்கியிருந்து வேலை செய்வதற்கு 30 வயதிற்கு உட்பட்ட பெண் ஒருவர் தேவை. தொடர்புக்கு: 077 9177117.
**************************************************
வயது போன அம்மாவை பார்த்து, வீட்டு வேலைகள் செய்வதற்கு 40 வயதுக்கு மேற்பட்ட ஒருவர் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். தொடர்பு: 077 0790221.
**************************************************
வெள்ளவத்தை வீட்டிற்கு 3 பேருக்கு சமையல் செய்ய ஒருவர் தேவை. வேலைநேரம் காலை 7 மணி – பி.ப 3 மணி வரை. தினசரி சம்பளம் 1200/= கொடுக்கப்படும். முன்பு வேலைசெய்த வீட்டுக்காரர் மூலம் மாத்திரம் தொடர்பு கொள்ளவும். வேலை செய்பவர் நேரில் தொடர்பு கொள்ள வேண்டாம். Tel; 071 8708723. **************************************************
House Maid கொழும்பு –05 இல் அமைந்துள்ள வீட்டிற்கு நன்றாகச் சமைக்க, கிளீனிங் வேலைகள் செய்வதற்கு 50 வயதிற்கு உட்பட்ட பெண் ஒருவர் தேவை. கிறிஸ்தவர்கள் விரும்பத்தக்கது. சம்பளம் 30000/=. T.P: 077 7346362. **************************************************
45–65 வயதுடைய பெண் ஒருவர் சமையலுக்குத் தேவை. ஒரு அம்மாவுக்கு மட்டும் சமைக்க வேண்டும். திருகோணமலை விரும்பத்தக்கது. மட்டக்களப்பு, யாழ்ப்பாணத்தவரும் உடன் தொடர்பு கொள்ளவும். தொடர்புகளுக்கு: 077 7368640. **************************************************
கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள வீடு ஒன்றுக்கு அனுபவமுள்ள வீட்டுப் பணிப்பெண் தேவை. நல்ல சம்பளம் வழங்கப்படும். தொடர்புக்கு: 076 9226687.
**************************************************
நான்கு பேர் வசிக்கும் வீடொன்றில் தங்கி வேலை செய்யக்கூடிய சமையல் வீட்டு வேலைகள் தெரிந்த ஆரோக்கியமான 18 – 50 வயதிற்கிடைப்பட்ட பணிப்பெண் தேவை. சம்பளம் 18,000/= – 20,000/=. Tel: 077 3876779 / 077 3577596.
**************************************************
களனி பிரதேசத்தில் உள்ள சாப்பாட்டு கடைக்கு ரைஸ், கொத்து மற்றும் ஏனைய உணவு வகைகள் சமைக்கத் திறமையான பாஸ் ஒருவர் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். உணவு, தங்குமிடம் வழங்கப்படும். Tel: 072 4441115.
**************************************************
கொட்டாஞ்சேனையில் வீடொன்றில் தங்கியிருந்து சமையல் வேலை செய்ய அனுபவமுள்ள பெண் ஒருவர் தேவை. 077 7977643. **************************************************
தெஹிவளை வீடொன்றில் தங்கியிருந்து சமையல் வேலை செய்வதற்கு 50 வயதுக்கு குறைவான பெண் தேவை. சம்பளம் 30,000/=. 077 3938799, 071 0910903.
************************************************** பாமன்கடையிலுள்ள வீடொன்றுக்கு அனுபவமுள்ள நம்பிக்கையான வீட்டுப்பணிப்பெண் தேவை. வயது 20–35. தொடர்பு: 077 7977643. **************************************************
வெள்ளவத்தையில் வீடு ஒன்றுக்கு வீட்டுப்பணிப்பெண் 2 பேர் தங்கி வேலை செய்யத் தேவை. சமையல் பெண் 55,000/= வயது 25—48, Cleaning பெண் 40,000/= வயது 23–45. 075 2856335. நேரடி வீடு. **************************************************
கொழும்பு– சமையல் வேலை உட்பட வீட்டு வேலைகள் செய்ய, தங்கியிருக்கக் கூடிய பணிப்பெண் தேவை. சம்பளம் 30,000/=. தொடர்புக்கு: 011 4936922.
**************************************************
வீட்டிற்கு தங்கி வேலை செய்ய (22–55) வயதுடைய பணிப்பெண் தேவை. சம்பளம் 25,000/= வெளி மாவட்டங்களில் இருந்தும் தொடர்புகொள்ளலாம். மாலபே. 077 0368133, 071 0816187. **************************************************
கல்கிசை வீட்டில் தங்கியிருந்து வேலை செய்யக்கூடிய (20–40) வயதுடைய பணிப்பெண் தேவை. இருவருக்கு சமைக்கவும் வீட்டு வேலைக்கும். அன்பாக கவனிப்போம். 077 3785600. **************************************************
புதுமண தம்பதியினரான நாங்கள் இருவர் மட்டும் அடங்கிய எமது சிறிய வீட்டுக்கு சமையல் மற்றும் சுத்தம் செய்வதற்கு பணிப்பெண் ஒருவர் தேவை. மாதம் 30000/= வழங்கப்படும். வயதெல்லை 20–55 வரை. தொடர்புக்கு: 077 9153197, 077 0251065. **************************************************
எமது வீட்டை கிழமைக்கு மூன்று முறை சுத்தம் செய்ய பணிப்பெண் தேவை. வேலை நேரம் காலை 8.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை. தொடர்புக்கு: 077 7732640.
**************************************************
நான் வெளிநாட்டில் பணிபுரிவதால் எனது மனைவியுடன் இருப்பதற்கு நம்பிக்கையான பணிப்பெண் தேவை. மேலதிக வசதிகள் செய்து தரப்படும். வயது 25 – 60. சம்பளம் (32,000/= – 35,000/=). 075 9600273, 031 5676004. **************************************************
கண்டி பிரதேசத்தில் வசிக்கும் ஓய்வுபெற்ற ஆசிரியராகிய எனது தனிமைக்கு தமிழ் பணிப்பெண் தேவை. வயது 20 – 40, சம்பளம் 25,000/= – 35,000/=. மாதத்திற்கு 4 நாட்கள் விடுமுறையுண்டு. 081 5636012, 075 9600284. **************************************************
விமானப் பணிப்பெண்ணாக பணிபுரியும் நான் கட்டுநாயக்க பகுதியில் இருக்கும் எனது வீட்டில் எனக்கு துணையாகவும், வேலைகளை செய்துக் கொண்டு இருக்கக் கூடிய நம்பிக்கையான பணிப்பெண் ஒருவர் தேவை. மாதத்தில் 3 நாட்கள் விடுமுறை வழங்கப்படும். வயது 20 – 55. சம்பளம் 32,000/= – 35,000/=. தொ.இல: 031 4938025, 078 4492419. **************************************************
நாங்கள் 6 மாதத்துக்கு வெளிநாடு செல்ல இருப்பதால் எனது தாயின் தனிமைக்கு நம்பிக்கையான பணிப்பெண் ஒருவர் தேவை. வயது 20 – 55. சம்பளம் 30,000/= – 35,000/=. தொ.இல: 075 9601438, 011 5234281. **************************************************
அமெரிக்காவிலிருந்து கண்டிக்கு வந்திருக்கும் வைத்தியராகிய எங்கள் இருவர் அடங்கிய சிறிய குடும்பத்துக்கு நம்பிக்கையான பணிப்பெண் ஒருவர் தேவை. நாங்கள் மீண்டும் வெளிநாடு செல்லும் போது அப்பெண்ணுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுப்போம். வயது 20 – 55. சம்பளம் 25,000/= – 30,000/=. தொ.இல: 081 5636012, 075 9600265. **************************************************
தெஹிவளையில் ஓய்வுபெற்ற வைத்திய அதிகாரியான எங்கள் இருவர் அடங்கிய குடும்பத்துக்கு சமையல் செய்வதற்கு நம்பிக்கையான தமிழ் பணிப்பெண் தேவை. வயது 20 – 60. சம்பளம் 28,000/= – 35,000/=. 077 8144627, 011 5299407.
**************************************************
தெஹிவளையை வதிவிடமாகக் கொண்ட எங்களின் சிறிய வீட்டிற்கு சமைப்பதற்கு மாத்திரம் பணிப்பெண் தேவை. வயதெல்லை (20 – 55). (28,000/= – 35,000/=) ஊதியம் வழங்கப்படும். 011 5288919, 075 9600269. **************************************************
Hostel ஒன்றுக்கு தங்கியிருந்து அனைத்து வேலைகளும் செய்யக்கூடிய ஆண் ஒருவர் உடனடியாக தேவை. தொடர்பு: 077 7423532, 077 7999361. **************************************************
கொழும்பிலுள்ள எமது வீட்டையும், அலுவலகத்தையும் பேணிப் பராமரிப்பதற்கு 20 – 40 வயதுடைய பணிப்பெண் தேவை. (மலையகத்தைச் சார்ந்தவர்கள் விரும்பத்தக்கது.) தங்குமிடம் வழங்கப்படும். தொடர்புகளுக்கு: 077 3152868.
**************************************************
கொழும்பில் உள்ள சிறிய வைத்தியரின் குடும்பத்திற்கு (மூன்று பேர் அடங்கிய குடும்பம்) சமைத்து வீட்டைச் சுத்தம் செய்வதற்கு மிகவும் பொறுப்பான பணிப்பெண் ஒருவர் தேவை. சம்பளம் 25000/= – 35000/= வரை வழங்கப்படும். தனியறையுடன். 077 2967122. **************************************************
வீட்டு வேலைக்கு வயது 16---–35 வரை பெண் ஊழியர் ஒருவர் உடனடியாக தேவை. தொடர்பு: 078 9838359, 078 9838358, 071 6086767. **************************************************
தங்கியிருந்து சமைப்பதற்கு பணிப்பெண் தேவை. வயது 35–45 வரை, சம்பளம் 30,000/=. பாதுகாப்பு மற்றும் ஏனைய வசதிகள் உண்டு. தொடர்புக்கு: 077 7887246. ************************************************** கொழும்பு–15 இல் உள்ள வீடொன்றுக்கு 30–55 வயதில் உள்ள பணிப்பெண் தேவை. 2 வயது சிறுவனைப் பராமரித்து வீட்டு வேலைகளையும் செய்ய வேண்டும். தொடக்க சம்பளம் 22000/=. 077 6474809 **************************************************
நம்பிக்கையான வெளிநாட்டு அனுபவமிக்க கோக்கிமார் (ஆண்/ பெண்), இராஜகிரிய இரம்யமான அபார்ட்மென்டில் வசிக்கும் கௌரவமிக்க தந்தை மற்றும் மகனுக்கு சேவைக்காக உடனடியாகத் தேவை. தங்கியிருந்து வேலை செய்யக்கூடியவராக இருத்தல் வேண்டும். சம்பளம் ரூபா 25000 முதல் 30000 வரை. சிறப்பாக பணிபுரியக்கூடியவராக இருத்தல் வேண்டும். தொலைபேசி: 011 2096522/ 077 9824816. **************************************************
குளியாப்பிட்டியில் வீட்டு வேலைகள் செய்யவும் வயது முதிர்ந்த பெண் ஒருவரைப் பார்ப்பதற்கும் பெண் ஒருவர் தேவை. 077 3288101. **************************************************
தங்கியிருந்து வீட்டு வேலைகள் செய்ய பணிப்பெண், பராமரிப்பாளர்கள் தேவை. 135/17 ஸ்ரீ சரணங்கர வீதி, களுபோவில, தெஹிவளை. தொடர்பு. 072 3454302, சம்பளம் 25/30. **************************************************
கொழும்பில் உள்ள வீடொன்றை பார்த்துக்கொள்ள மற்றும் சமையல் செய்யவும் ஆண் ஒருவர் தேவை. சாப்பாடு, தங்குமிடம் இலவசம். சம்பளம் 20,000/= – 30,000/=. தொடர்புக்கு: 077 7708577. **************************************************
கிரிபத்கொடை வீட்டில் தங்கியிருந்து வேலை செய்ய 20–30 வயதிற்கிடைப்பட்ட பெண் ஒருவர் தேவை. தொடர்புக்கு: 071 4709161. **************************************************
நிறுவனமொன்றில் துப்புரவு வேலைகள் செய்வதற்கு ஆண்கள் தேவை. சம்பளம் 35,000/= தேவையெனில் தங்குமிடம் வழங்கப்படும். சிங்களம் கதைக்க மற்றும் எழுத கூடியவர் சான்றிதழ்களுடன் திங்கள் அல்லது செவ்வாய் பகல் 12.00 மணிக்கு வரவும். இல.1, வித்யால மாவத்தை, கல்கிசை. (நீதிமன்றம் அருகே). **************************************************
நோயாளர் பராமரிப்பாளர். ஆதரவும் இரக்க சுபாவமும் கொண்ட 45 வயதிற்கு உட்பட்ட பெண். கவர்ச்சிகரமான சம்பளம். தொடர்புகளுக்கு 077 6668838. 67/2, கிரிகரீஸ் வீதி, கொழும்பு—07. டீ.எஸ்.பாடசாலைக்கு அருகில்.
**************************************************
நுகேகொடையில் அமைந்துள்ள வீடொன்றுக்கு தங்கியிருந்து வேலை செய்யக்கூடிய பணிப்பெண் உடனடியாகத் தேவை. தமிழ், கத்தோலிக்கம்/ கிறிஸ்தவம். வெளிநாட்டில் வேலை செய்தோர். 40–50 வயதுக்கு இடைப்பட்டவர் விரும்பத்தக்கது. சிங்களம் கதைக்கக்கூடியவர்களாக இருத்தல் வேண்டும். சம்பளம் பேசித்தீர்மானிக்கலாம். தொடர்புக்கு: 076 4850490.
**************************************************
பத்தரமுல்லை 2 பேர் கொண்ட வீட்டுக்கு தங்கியிருந்து வேலை செய்ய பணிப்பெண் ஒருவர் உடனடியாகத் தேவை. வயது 55—60. சமையல், துப்புரவு வேலைகளுக்காக. தங்குமிடம், உணவு மற்றும் இதர வசதிகள் உண்டு. குறைந்தளவான வெளிப் பொறுப்புக்கள் உள்ளவராய் இருத்தல் வேண்டும். தொடர்புக்கு: 077 7562555.