Published On:Monday, March 18, 2019
தையல் மற்றும் அழகுக்கலை வேலைவாய்ப்புகள் (17-03-2019)

வெல்லம்பிட்டியில் அமைந்துள்ள வேலைத்தளத்திற்கு தையல் தெரிந்த பெண்கள் தேவை. தங்குமிடம் சாப்பாடு வசதிகள் செய்து கொடுக்கப்படும். சம்பளம் 20,000/= வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்க: 077 0725502.
*********************************************
பம்பலப்பிட்டி சலூன் ஒன்றிற்கு அனுபவம் /அனுபவமற்ற பெண் பியூடீசியன் தேவை. 071 9966000.
*********************************************
Wanted female Hair Dressers and Beauticians for Unisex Salon in Colombo. Experience minimum 2 years with NVQ Level 4, Trainees and experienced girls for Manicure, Pedicure and Reflexology with also be recruited. Income over 75,000/= Please call: 078 9606215 to get appointment for Interview.
*********************************************
வெள்ளவத்தையில் இயங்கும் தையல் நிலையத்திற்கு சாரி பிளவுஸ், சல்வார் தைக்க தெரிந்த ஆண்கள், பெண்கள் தேவை. சம்பளம் 25,000/= – 40,000/=. தொடர்புக்கு: 077 7914221. *********************************************
கொழும்பு மொரட்டுவையில் உள்ள காமன்ட்டுக்கு (Garments) திறமையான ஆண்/பெண் தையற்காரர்கள் உடனடியாக தேவை. சம்பளம் 25,000/=- – 30,000/=. தொடர்புக்கு: 077 7708577. *********************************************
ஜா–எலயிலுள்ள முன்னணி அழகுக்கலை சலூனில் பதவி வெற்றிடங்கள் உண்டு. அனுபவம் தேவையில்லை. 18–30 வயதிற்கிடையிலான பயிலுநர்களுக்கு சர்வதேச பயிற்சி வழங்கப்படும். நேர்முக பரீட்சைகளுக்கு அழைக்கவும். தொடர்புக்கு: தமரா: 5115906. *********************************************