இலங்கையின் பல பகுதிகளிலும் அலுவலக வேலைவாய்ப்பு Office work (17-03-2019)

Computer Lecturers தேவை (Female) நேர்முகத்தேர்விற்கு காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை சமுகமளிக்கவும். No. 203, Layards Broadway, Grandpass, Colombo–14. தொடர்புக்கு: 077 7633282. **********************************************
Accounts Clerk தேவை. G.C.E. A/L வரை படித்த Computer knowledge உள்ள பெண்கள் விண்ணப்பிக்கவும். சம்பள கொடுப்பனவுகள் உட்பட மாத வருமானம் 23000/= இற்கு மேல். Sealine, 53, Maliban Street, Colombo – 11. sealinesltnet.lk. 075 0123313. **********************************************
கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள கல்வி நிலையத்திற்கு 50 வயதிற்கு குறைவான Receptionist, Manager உடனடியாகத் தேவை. தொடர்பு 077 7708577. **********************************************
தெஹிவளையில் இயங்கி வரும் வியாபார நிலையமொன்றிற்கு Computer ஓரளவு தெரிந்த Office Clerk வேலைக்கு பெண் பிள்ளைகள் தேவை. (வயது 20-–30) தெஹிவளையை அண்டிய பிரதேசத்தில் வசிப்பவர்கள் விரும்பத்தக்கது. 071 4858297, 071 7375936. ********************************************** Marketing Sales Promoters. Asian Chemical & Foods (Pvt) Ltd, 48/ 11A, Suvisuddharama Road. Colombo– 06. Phone No: 011 2081274, 2081273, Fax 011 2081106. Email: chemfood@sltnet.lk / achemfood@gmail.com
**********************************************
அலுவலக உதவியாளர்/ Telephone operators (பெண்) கொழும்பு– 8 இல் அமைந்துள்ள நிறுவனத்திற்கு அலுவலக செயற்பாடுகளில் அனுபவமுள்ள தமிழ்/ஆங்கில அறிவுடைய, அனுபவமுள்ள, நேர்மையான பெண் உதவியாளர் தேவை. அலுவலக ஒழுங்கு படுத்தல் செயற்பாடுகளை சிறந்தமுறையில் ஆற்றக்கூடியவர்கள் விரும்பத்தக்கது. 67/2, Gregroys Road, Colombo– 07, 077 6668838, 5.30 pm–7.30 pm Email: realcommestate@gmail.com ********************************************** Cargo தனியார் நிறுவனமொன்றில் Supervisor, Computer Operator தேவை. சம்பளம் பயிற்சி பெற்றவர்கள் 35,000/=– 40,000/=. பயிற்சியற்றவர்கள் 25,000/=–30,000/=. உணவு, தங்குமிடம் இலவசம். தொடர்புக்கு: 077 2627442. ********************************************** < Job! Job! Job! 077 0034414, 077 9994807. நீங்கள் O/L பயின்றவரா? இவ் இலக்கங்களுக்கு பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம், மாவட்டத்தினை SMS செய்து உங்கள் விபரங்களை உடன் பதிவு செய்யுங்கள். நாடு முழுவதும் 40 பேருக்கு முன்னுரிமை, நிர்வாக அதிகாரி, செயற்திட்ட அதிகாரி, அலுவலக உதவியாளர், முகாமைத்துவ உதவியாளர், மேற்பார்வையாளர். அனுபவம் அவசியமற்றது. தங்குமிட வசதியுடன் பயிற்சி வழங்கப்படும். பயிற்சியின் போது 15,000/=–18,000/= பின் குறைந்தது 45,000/=. ********************************************** வத்தளை எலகந்தையில் அமைந்துள்ள அலுவலகத்திற்கு Corel Draw, Illustrator, Photoshop அனுபவமுள்ள பெண் தேவை. மற்றும் தொழிற்சாலைப் பிரிவுக்கு வேலையாட்கள் தேவை. உணவு, தங்குமிட வசதி உண்டு. தொடர்புக்கு: 011 5787123, 011 2939390, 077 3121283. **********************************************
வத்தளை ஹேக்கித்தையில் உள்ள எமது Audit Office இல் Trainee Audit Clerks வெற்றிடங்கள் உள்ளன. கணக்காய்வுத்துறையில் ஆர்வமுள்ள க.பொ.த. சாதாரண தரம் சித்தியடைந்த, சித்தியடையாத ஆண், பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். Accounting– Auditing துறையில் அறிவு தேர்ச்சி பெற்று வாழ்க்கையில் முன்னேற ஒரு சிறந்த சந்தர்ப்பம். நாளை திங்களன்று காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை தொடர்பு கொள்ளவும். அல்லது நேரில் வரவும். Apex Account & Accounting 9/1/2, Hekitta, Wattala. தொடர்புக்கு: 072 6699999, 071 6699999. மின்னஞ்சல்– apex.viganana@gmail.com **********************************************
புறக்கோட்டையிலுள்ள மொத்த வியாபார ஸ்தாபனத்துக்கு கம்பியூட்டர் அறிவுடைய ஆண் Bill Clerk தங்கியிருந்து வேலை செய்யக்கூடியவர் உடன் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். வயது 40 க்கு கீழ் இருப்பது விரும்பத்தக்கது. 077 7619327, 077 6003333. **********************************************
பம்பலப்பிட்டியிலுள்ள காட்சியறை கொண்ட வியாபார ஸ்தாபனத்துக்கு ஆபிஸிலிருந்து வேலை செய்யக்கூடிய, கம்பியூட்டர் அறிவுடைய ஆண்/பெண் Accounts Clerk உடன் தேவை. வயது 40 க்கு கீழ் இருப்பது விரும்பத்தக்கது. 077 7619327, 077 6003333. **********************************************
Super market Manager Required Colombo–6. We are looking for a energetic, hard working & experienced person for the post of super market manager. Should have at least 3 year experience in this retail field. Salary negotiable. Please Email your CV to anfcjobs@hotmail.com தொடர்புக்கு: 077 4773481. **********************************************
எமது Financial நிறுவனத்தின் பம்பலப்பிட்டி கிளைக்கான மேற்பார்வையாளர் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களுக்கான பதவி வெற்றிடம் (வயது 18–65) O/L, A/L, Retired Government staff. தொடர்புக்கு: 077 6431366. **********************************************
Accountants, Accounts clerk, Book keeper, Computer operator, Secretary, Receptionist, Stores Helper, Sales Boy, Telephonist, Marketing, Drivers, Peon பிரபல நிறுவனங்களில் போடப்படும். Mr.Siva. தொடர்புக்கு: 077 3595969. msquickrecruitments@gmail.com **********************************************
Graphics Designer 3 வருட அனுபவமுள்ள ஆண்/பெண். Type setter (தமிழ், ஆங்கிலம்) 3 வருட அனுபவமுள்ள ஆண்/பெண். Sales and Marketing Executives. முன் அனுபவம் விரும்பத்தக்கது. மும்மொழிகளிலும் தேர்ச்சி விரும்பத்தக்கது. K.V.Printers Books Distributing Centre. No. 58, Green Lane, Colombo–13. தொடர்புக்கு: 011 2330723, 077 7912187. **********************************************
வெள்ளவத்தையில் இயங்கும் கல்வி நிறுவனம் ஒன்றுக்கு Administrative Officer/ Receptionist தேவை. முன் அனுபவத்தோடு வெள்ளவத்தையை அண்டியோர் விரும்பத்தக்கது. தொடர்புக்கு: 077 3867695. apssengineering@yahoo.com
**********************************************
வெள்ளவத்தையில் உள்ள சிறிய கிளினிக்கில் தங்கியிருந்து வேலை பார்க்க பெண் உதவியாளர் தேவை. 18–45 வயதிற்குள் இருப்பது அவசியம். தொடர்புக்கு: 077 9128944. **********************************************
வெள்ளவத்தையில் உள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் பகுதி/ முழு நேரம் வேலை செய்வதற்கு ஆண்/ பெண்கள் தேவை. கணினி அறிவு உள்ளவர்கள் விரும்பத்தக்கது. தொடர்புக்கு: 075 5270292. **********************************************
வெள்ளவத்தையில் இயங்கும் Multi National கம்பனிக்கு ஆண்/பெண் Multi Task Coordinators தேவை. Good in All 3 Languages. தொடர்புக்கு: 077 7346612. **********************************************
கொழும்பு கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள வாகன காப்புறுதி நிறுவனத்திற்கு Sales manager, Asst Sales manager களுக்கான பதவி வெற்றிடங்கள் காணப்படுகின்றன. தகுதி O/L மற்றும் A/L. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 077 2443155 என்ற எண்ணுக்கு அழைக்கவும். சம்பளம் பேசித்தீர்மானிக்கப்படும். அனுபவம் உள்ளவர்களுக்கு கார் வழங்கப்படும். தமிழில் தொடர்புகளுக்கு: 077 9974737. **********************************************
கொழும்பு, கொட்டாஞ்சேனையில் Accounts Clerk Full Time or Part Time வேலை செய்ய உடனடி தேவை. A/L, AAT or முன்னனுபவம் உள்ளவர்கள் விரும்பத்தக்கது. தொடர்புக்கு: 077 7721618. **********************************************
Computer Type setting தெரிந்த பெண்கள் தொடர்பு கொள்ளவும். (Word, Excel, English & Tamil) தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ளவும். தொடர்புக்கு: 077 3377058.
**********************************************
இல.324, அளுத்மாவத்தை வீதி, கொழும்பு–15 இல் உள்ளதும், வெள்ளவத்தை மற்றும் Sri Kathiresan Street இல் உள்ள SB Travels and Tours (Pvt) Ltd. அனுபவம் உள்ள Ticketing மற்றும் Accounting Staff தேவை. மாதம் 20,000/= + Commission தரப்படும். தொடர்புக்கு: 077 1083481. sbtravels99@yahoo.com **********************************************
உங்களது நகரங்களில் ஆரம்பிக்கவுள்ள எங்களது புதிய கிளைகளுக்கான 8 பிரிவுகளின் 113 வெற்றிடங்களுக்கு O/L, A/L படித்த வயது (18–28) இடைப்பட்டவர்களுக்கு தொழில் வாய்ப்பு. MNC International நிறுவனத்தின் இலவச பயிற்சியுடன் கூடிய உயர் பதவிகளுக்கான வாய்ப்பு. உணவு, தங்குமிடம், மருத்துவ காப்புறுதியுடன் மாதம் 18,000/=–25,000/= முதல் 47,000/=–75,000/= வரை. தொடர்புக்கு: 077 6202065, 075 2024636. **********************************************
கொழும்பு வத்தளை பிரதேசத்தில் அமைந்துள்ள எமது உள்நாட்டு வேலைவாய்ப்பு நிலையத்தில் Phone Operator ஆக கடமையாற்ற 3 மொழிகளும் எழுத, வாசிக்க தெரிந்த ஒருவரும், நிறுவன பொறுப்பாளராக கடமையாற்ற ஒருவரையும் உடன் எதிர்பார்க்கின்றோம். ஆண், பெண் இருபாலாரும் தொடர்பு கொள்ள முடியும். 077 1711915, 011 7179323. WhatsApp– 077 7263206. **********************************************
Company seeks computer Literate Females with ability to converse in English for Office vacancies. Age between 25 and 35. All inclusive salary 35,000/=. School Leavers who have completed studies also considered. Interviews on Monday and Tuesday at 10.00 am, No.1, College Avenue, Mount Lavinia ( Near Courts). **********************************************
வெள்ளவத்தையில் அமைந்துள்ள பிரபல கட்டுமான நிறுவனத்திற்கு கீழ்வரும் வேலை ஆட்கள் தேவை. Civil Engineer, Supervisor, HR Executive, Heavy Vehicle Driver குறைந்தது 01 வருட அனுபவம். தொடர்புகளுக்கு: 077 2572258, 077 2357085 விண்ணப்பங்களை அனுப்ப: info@bennconsortium.com **********************************************
கண்டி வீதி, பேலியாகொட 4 மைல் போஸ்ட்டில் உள்ள எமது நிறுவனத்திற்கு விற்பனை பிரதிநிதிகள், டெக்னீசியன் (NVQ–3 லெவல்) மற்றும் பெண் அலுவலக உதவியாளர் தேவை. திறமைக்கேற்ப சம்பளம் வழங்கப்படும். 071 2600061.
**********************************************
071 7367870. 75,000/= இற்கு மேல் சம்பளத்துடன் நிரந்தர வேலை. சாதாரண தர சித்தியுடன், உ/தரம் தோற்றிய 18–30 க்கிடைப்பட்டவர். சுப்பவைர், உதவி முகாமையாளர் பதவிகளுக்கு நீங்களும் விண்ணப்பிக்கலாம். நாட்டின் சகல பகுதிகளிலிருந்தும் விண்ணப்பிக்கலாம். உணவு, தங்குமிடத்துடன் ஏராளம் கொடுப்பனவுகள் இலவசம். சிங்களம் பேசக்கூடியவர்கள் மட்டும் அழைக்கவும்.சுரேஷ்: 076 1236123. **********************************************
கண்டி நகரை அண்மித்த 23 வயதுக்கு குறைந்த A/L செய்த O/L இல் கணிதம், ஆங்கிலம் சித்தி அடைந்த சிங்களம், தமிழ் பேசக்கூடிய பெண்கள் தேவை. ஆரம்ப சம்பளம் 18000/= மார்ச் மாதம் 18–29 வரை. கிழமை நாட்களில் பி.ப 2.00 மணிக்கு சான்றிதழுடன் வரவும். ஜயசூரிய ஒப்டிகல் சேர்விஸ். 637, பேராதெனிய வீதி, கண்டி. (சுவசெவன வைத்தியசாலை அருகில்) தொடர்புக்கு: 081 2226123. **********************************************
Colombo Kotahena Blomendhal Laugfs Gas Distributor Company க்கு Computer Tally Accounts அனுபவமுள்ள ஆண், பெண் தேவை. 077 3414938. **********************************************
Private Coconut Office Account Assistant கொழும்பிலுள்ள பிரபல நிறுவனத்திற்கு கணக்கீட்டு செயற்பாடுகளில் சிறந்த அனுபவமுள்ள உதவியாளர் தேவை. ஓய்வு பெற்றவர்கள் விரும்பத்தக்கது. கே.ஜி. இன்வெஸ்ட்மென்ட் (பி) லிமிடெட், 545, ஸ்ரீ சங்கராஜ மாவத்தை, கொழும்பு – 10. Email: realestate@gmail.com
**********************************************
Store Record keeper தேவை. களஞ்சியசாலைப் பொறுப்பு மற்றும் தரவு பாதுகாப்பு செயற்பாடுகளில் 5 வருட அனுபவமுடைய நேர்மையானவர்கள் கொழும்பை வசிப்பிடமானவர்கள் விரும்பத்தக்கது. K.G. இன்வெஸ்ட்மென்ட் (பி) லிமிடெட், ஸ்ரீ சங்கராஜ மாவத்தை, கொழும்பு – 10. 011 2421668. Email: realcommestate@gmail.com **********************************************
வெள்ளவத்தையில் இயங்கும் கிளினிக்கிற்கு Receptionist, Office Admin பெண் ஆங்கிலம் நன்கு பேசக்கூடியவர் தேவை. தொடர்பு 077 9128944. **********************************************
Import/Export coordinator Wanted for a Office in Wattala. Coordinate with All Parties in Clearing Process. Age Below 30 years Experience in Import / Export, Minimum 01 years Experience in import / Export Please E–mail, CV To labs.riceo@gmail.com 070 3966306, 071 9968390. **********************************************
கொழும்பில் இயங்கி வரும் தமிழ் பத்திரிகை நிறுவனத்திற்கு பின்வரும் பதவிகளுக்கு ஆட்கள் தேவைப்படுகின்றனர். Copy Reader, Marketing Co–ordinator, Type Setter/ Page maker, Trainee Journalist (தமிழ், சிங்கள மொழிகளில் தேர்ச்சி) முன்அனுபவம் மேலதிகத் தகைமையாகக் கருதப்படும். சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். மேலதிக விபரங்களுக்கு: 011 7778704/ 011 7778703. **********************************************
வத்தளையில் அமைந்துள்ள ARR Divine (Pvt) Ltd நிறுவன அலுவலகத்துக்கு அலுவலக உதவியாளர் ஒருவர் தேவை. வயது 20–30 இற்கிடையில். A/L சித்திப்பெற்ற (கணக்கியல் பாடங்கள்) வத்தளை பகுதியில் ஆண்கள் தேவை. தொடர்புக்கு: 076 4415252, 076 4415256. **********************************************
தமிழில் Computer type செய்யக்கூடிய Coral, Page Maker, Photoshop இல் அனுபவம் கொண்ட பெண்பிள்ளைகள் கொட்டாஞ்சேனையில் டிஜிட்டல் அச்சகத்திற்கு உடன் தேவை. தொடர்புகளுக்கு: 071 6027167, 011 2434924.