ஏழாவது நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதியாகத் தெரிவாகவுள்ள கோட்டாபய
ராஜபக்ஸவிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த சஜித் பிரேமதாச, தாம் ஐக்கிய
தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாகவும்
மக்கள் சேவைக்காக தொடர்ந்தும் செயற்படவுள்ளதாகவும தெரிவித்துள்ளார்.